Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டது.


2018ம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று சற்றுமுன்னர் வெளியிடப்பட்டது.

பெறுபேறுகள் இணையத்தளத்தில் வௌியிடப்பட்டதுடன் www.doenets.lkஎன்ற இணையத்தளத்தில் பார்வையிடலாம். மொபைல் போனில் பெற மேலே படத்தில் உள்ள வழிமுறையை கையாளவும் .

இம்முறை தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஆகஸ்ட் 05ம் திகதி இடம்பெற்றதுடன், 3 இலட்சத்து 55 ஆயிரத்து 326 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தார்கள்.