Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

டுபாய் விமான நிலையம், உலக சாதனை படைத்தது


துபாய் சர்வதேச விமான நிலையத்துக்கு கடந்த ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 83 லட்சத்து 70 ஆயிரம் பயணிகள் வந்து சென்றுள்ளனர். இதன் மூலம் ஒரே மாதத்தில் அதிக பயணிகள் பயன்படுத்திய விமான நிலையமாக துபாய் சர்வதேச விமான நிலையம் உலக சாதனை படைத்துள்ளது.