Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

உலகின் 7 அதிசயங்களும் இந்தியாவிற்கு இடமாற்றம்?








உலகின் 7 அதிசயங்களும் இந்தியாவின் புது தில்லியில் மீள உருவாக்கப்பட்டுள்ளன. இவை யாவும் உபயோகத்திலிருந்து ஒதுக்கப்பட்ட இயந்திரங்கள், வாகனங்கள், உபகரணங்கள் என்பவற்றின் கழிவு உலோகங்கள் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளமை ஒரு விஷேட அம்சமாகும்.
"ஒரு சுத்தமான இந்தியா" என்ற தேசிய திட்டததிற்கு அமைவாக இந்தியாவின் ஏழு சிற்பக் கலைஞர்கள் இணைந்து கடந்த 6 மாத காலங்களாக இந்த முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
தெற்கு தில்லி மாநகரக் கார்ப்பரேஷன் மற்றும் அரச தோட்டக்கலை திணைக்களம் என்பன இணைந்து குறித்த உலக அதிசய மாதிரிகள் உள்ளடங்கிய பூங்கா ஒன்றிற்கான 2 ஹெக்டயார் நிலத்தினை ஏற்பாடு செய்துள்ளன.

0 Comments:

Post a Comment