கருச்சிதைவு ஏன் ஏற்படுகிறது அதற்கான காரணம் என்ன..? படித்து தெரிந்துகொள்ளுங்கள்..

கருச்சிதைவு” ஏன் ஏற்படுகின்றது இதற்கு பல காரணங்கள் இருகின்றது. அதாவது எத்தனை கவனமாக குழந்தையை பாதுகாக்க நினைத்தாலும் கருச்சிதைவு ஏற்பட்டு விடுகின்றது. ஒரு விடயம் தெரியுமா நாம் அடிக்கடி என்ன குழந்தை என்று அறியவும் குழந்தையின் துடிப்பை பார்க்கும் ஆவலிலும் ஸ்கேன் செய்கிறோம்.இப்படி ஸ்கேன் செய்வது கூட கருச்சிதைவை ஏற்படுத்துகின்றதாம். அது மட்டும் இன்றி பெண் உருப்பின் வடிவம் கூட கரு சிதைவுக்கு காரணமாகிறதாம். இது ஆச்சர்யமான விடயமாக தான் இருகின்றது, அது மட்டும் இன்றி எம்மை அறியாமல் சில பால்வினை தொற்றுக்கள் இருக்குமாம்
அதனால் கூட கரு சிதைவு ஏற்படுகின்றதாம். குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளி போட்டு முப்பது வயதின் பின் கர்ப்பம் தரிக்கும் பெண்களின் கருவும் சிதைந்து போக வாய்ப்புகள் இருக்கின்றதாம்.அன்பிற்கினிய வாசகர்களே, எமது சேவை தொடர நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவலாமே!!

நாம் கவனமின்றி இருந்ததால் ஏற்பட்டு விட்டது என நினைக்கும் கரு சிதைவுக்கு இத்தனை காரணங்கள் இருப்பது உண்மையில் அதிர வைக்கும் உண்மைகள் இருப்பது ஆச்சர்யம் தான். அதிகம் பகிருங்கள்

Post a Comment

0 Comments