வெலிகம கபுவத்தை பிரதேசத்தில் சந்தேகத்திற்கு இடமான பை ஒன்று பொலிஸ் தீவிர விசாரணை - WeligamaNews

Breaking

Post Top Ad

Saturday, May 4, 2019

வெலிகம கபுவத்தை பிரதேசத்தில் சந்தேகத்திற்கு இடமான பை ஒன்று பொலிஸ் தீவிர விசாரணை

.வெலிகம கபுவத்தை பகுதியில் ஆற்றங்கரையில் யில் வீசப்பட்ட பை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது

 சந்தேகத்திற்கு இடமான பை இருப்பதாக பிரதேசவாசிகளால் பொலிஸார்கு அறிவித்ததை அடுத்த அங்கு விரைந்த பொலிஸ்  மற்றும் காவற்துறையினர் , விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணவத்தினர் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்
 பையில் இருந்து பல தொகை CD களை கண்டெடுத்தனர்.
 மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருக்கின்றன
மேலும் அப்பிரதேசத்தில்
காவற்துறையினர் , விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணவத்தினர் இணைந்து தற்சமயம் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Post Bottom Ad

Pages