பளு தூக்கும் பிரிவில் வெள்ளிப் பதக்கம்; இலங்கைக்கு 3 பதக்கங்கள்

பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில், இந்திக திஸாநாயக்க இலங்கைக்கு வெள்ளிப்பதக்கம் ஒன்றை பெற்றுக் கொடுத்துள்ளார்
பொதுநலவாய விளையாட்டு போட்டிகளின்,  இரண்டாம் நாளான இன்று (06) இலங்கை சார்பில், கலந்து கொண்ட இந்திக, ஆண்களுக்கான 69 கிலோ கிராம் பளு தூக்கும் பிரிவில் 297 கிலோ கிராம் நிறையை தூக்கி வெள்ளிப் பதக்கத்தை வெற்றி கொண்டுள்ளார்