Breaking News

>

வெலிகம வேறு பெயர்கள்


வேறு பெயர்கள்



மகாவாலுக்காகமை - புராதனப் பெயர். பிரான்சிய மொழி ஆவணங்கள் இப்பெயரையே பயன்படுத்துகின்றன
வெலிகாமப் பட்டினத்துக்கு வரலாறு நெடுகிலும் பல்வேறு மொழிகளிலும் பல்வேறு பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றுட் சில பின்வருமாறு:
  • பல்காம் (بلقام) - அறபுப் பெயர். வெலிகமையைப் பற்றிய பண்டைய அறபு ஆக்கங்கள் இப்பெயரிலேயே அதைக் குறிப்பிடுகின்றன.
  • வலீஜாமா (وليجاما ) - தற்காலத்தில் வழங்கப்படும் அறபுப் பெயர்
  • பெலிகாவோ (Beligao), பிலிகாவோ (Biligao) - போர்த்துக்கேயப் பெயர்கள்[35]
  • வெலிகமை (වැලිගම) - சிங்களப் பெயர்
  • மகா வெலிகமை (මහ වැලිගම) - சிங்களப் பெயர்
  • வெலிகாமம் - தமிழ்ப் பெயர்
  • பெலிகம் (Belligam)
  • பெல்லெகம் (Bellegam)
  • பில்லெகம் (Billegam)

No comments