ஆசிரியரை தாக்கிய வெலிகம அறபா தேசிய பாடசாலை 10 ஆம் ஆண்டு பாடசாலை மாணவன் பாடசாலையில் இருந்து இடை நிறுத்தம்.

பாடசாலைக்கு சில நாட்கள் வராமல் இருந்த மாணவனை வகுப்பு ஆசிரியர் தண்டித்ததற்கு பதிலாக குறித்த மாணவன் வகுப்பு ஆசிரியரை தாக்கியுள்ளான்

இதனால் பாடசாலையில் இருந்து குறித்த மாணவன் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.