வெலிகம அறபா தேசிய பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்

வெலிகம அறபா தேசிய பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்


வெலிகம அறபா தேசிய பாடசாலைக்கு பல வருடங்கள் கடமையாற்றிய J.S.W.A Mowlana நேற்றுடன் ஓய்வு பெற்றார். ஏற்கனவே அரசாங்க சுற்று நிறுபத்தின்படி பதவிக்காலம் முடிவடைந்தாலும் ஊர் மக்களின் விருப்பத்திற்கு இனங்க கல்வி அமைச்சினால் சில ஆண்டு காலம் நீடிக்கப்பட்டது .
இவர் பாடசாலைக்கு அதிபராக கடமையாற்றிய காலப்பகுதியில் பாடசாலை பல சாதனைகளும் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது
பல சாதனைகளையும் பெருமைகளையும் பாடசாலைக்கு பெற்றுதந்த அதிபருக்கு எமது நன்றிகள் வாழ்த்துக்கள்

.

புதிய அதிபராக M.T.M முதஹ்ஹர்  நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் அறபா தேசிய பாடசாலையில் பல ஆண்டு காலம் சேவையாற்றிய ஆசிரியர் அதேவேளை உதவி அதிபராகவும் கடமையாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது