வெலிகம நகர சபையின் ஏற்பாட்டின் கீழ் இலவச வழிகாட்டல் கருத்தரங்கு 2018

வெலிகம நகர சபையின் ஏற்பாட்டின் கீழ் நாளை
இலவச வழிகாட்டல் கருத்தரங்கு


வெலிகம அபிவிருத்தி நிதியத்தின் அனுசரணையுடன்
வெலிகம பிரதேசத்தில்
தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தயாராகும்
தமிழ் மொழிமூல மாணவர்களுக்கான
இலவசக்கல்விக் கருத்தரங்கு

இடம் :வெலிகம நகர சபை மண்டபம்

காலம் 2018-07-16 ம் திகதி திங்கட் கிழமை

நேரம் மு.ப. 8.00 பி.ப. 4.00 வரை

வளவாளர்கள்
Mr. M. C. JABIR (Dip in Primary Education)
Mr. A. C. M. THANZEEL (S. L. P. S. Kalmunai)

பங்குபற்றும்
பாடசாலைகள்

மாறை; வெலிகம முஸ்லிம் ஆரம்பப் பாடசாலை வெலிகம.
மாறை; ஸாஹிரா மஹா வித்தியாலயம் வெலிபிட்டிய.
மாறை; அஸ்ஸபா முஸ்லிம் வித்தியாலயம் மதுராபுர, தெனிபிட்டிய.
மாறை அந்நூர் மஹா வித்தியாலயம் கபுவத்த, தெனிபிட்டிய.