பெற்றோர்களே அவதானம்... தொண்டையில் ரம்புட்டான் விதை சிக்கி சிறுவன் நிஜாம் றிகாஸ்தீன் உயிரிழப்பு.


கற்பிட்டி ஆலங்குடா பிரதேசத்தில் வசித்து வந்த விஷேட தேவையுடைய ஆறு வயதுச் சிறுவன்
ஒருவன் தொண்டையில் ரம்புட்டான் சிக்கியதில் பரிதாபகமாக உயிரிழந்துள்ளார் என்று புத்தளம் மற்றும் கற்பிட்டி பிரிவின் திடீர் மரண விசாரணை அதிகாரி பீ. எம். ஹிசாம் தெரிவித்தார்.