வெலிகம சலாஹியா பாடசாலையில் (ஒரு சில தகுதியற்ற ஆசிரியர் ) ஒருவரால் மாணவன் ஒருவன் தாக்கப்பட்டு காயம்

வெலிகம சலாஹியா பாடசாலையில் (ஒரு சில தகுதியற்ற ஆசிரியர் மௌலவி ) ஒருவரால் மாணவன்
ஒருவன் தாக்கப்பட்டு காயம்.


வெலிகம சலாஹியா
சர்வதேச பாடசாலையில் மாணவன் ஒருவன் கற்பிக்கும்
ஆசிரியரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளான்.
குறிப்பிட்ட ஆசிரியர் சிலநாட்களாக ஒளிவு மறைவாகியுள்ளார்.
 இதே பாடசாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னரும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது தகுதியற்ற ஆசிரியர்கள் இப்பாடசாலையில் கற்பிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்த படுவதே இதற்கு காரணம் என்று பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் விசனம் தெரிவிக்கின்றனர்.


இவ்வாறான செயற்பாடுகள் மீண்டும் இடம்பெற இடம் கொடுக்க முடியாது எனவே பெற்றோர்களாகிய நீங்கள் தமது பிள்ளைகளை மீது கூடிய கவனம் செலுத்த வேண்டும் அதே வேளை தகுதி அற்ற ஆசிரியர்கள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்பதையில் கருத்திற்கொள்ளுங்கள்