ஒரே நேரத்தில் 10 மாணவர்களுடன் உறவில் ஈடுபட்ட ஆசிரியை

மட்டகளப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஆசிரியை இளம்பெண்
ஒருவர் 7 மாணவர்களுடன் தங்கி இருப்பதாக சமூக சேவகர் ஒருவர் போலீசில் புகார் அளித்தார்.

இதனை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அனைவரையும் கைது செய்தனர். இதில், மாணவர்கள் ஒருவர் உயர்கல்வி கற்பதற்காக மட்டகளப்பு பகுதியில் தனவீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார். அங்கு அவர் மற்ற நண்பர்கள் 9 பேருடன் சேர்ந்து ஆசிரியை இளம்பெண் ஒருவரை வரவழைத்து உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் வீடு வாடகைக்கு எடுத்த மாணவருக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருவதாக கூறப்படுகிறது. அந்த வீட்டில் ஏராளமான ஆணுறைகள் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட அனைவரையும் 7 நாள் நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது