Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

முச்சக்கரவண்டி சாரதிகளின் வயதெல்லை 35 - 70 . குறைந்தது 2 வருட ஓட்டும் அனுபவம் பெற்றவராகவும் இருத்தல் வேண்டும்




முச்சக்கரவண்டி சாரதிகளின் வயதெல்லை 35 இற்கும் 70 இற்கும் இடைப்பட்டதாக காணப்படல்



வேண்டும் என போக்குவரத்து அமைச்சு வரையறை விதித்துள்ளது.


இலக்கம் 2081/44 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக இந்த சட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.



குறித்த நபர் சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொண்டதன் பின்னர், குறைந்த பட்சம் 2 வருட ஓட்டும் அனுபவம் பெற்றவராகவும் இருத்தல் வேண்டும் எனவும் அச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.