Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

புகையிரத வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது

புகையிரத வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர புகையிரத தொழிற்சங்கம்
தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.