வெலிகம அறபா தேசிய பாடசாலையின் புதிய தெரு நுழைவாயில் பாதையை புணர்நிர்மானம் செய்து தருமாறு கோரிக்கை

அறபா தேசிய பாடசாலையின் புதியதெரு நுழைவாயில் பல ஆண்டு காலமாக சேதமாக காணப்படுகின்றது பலமுறை உரிய அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்தும் இதுவரை பாதை சீர் செய்யப்படவில்லை என மக்கள்
விசனம் தெரிவிக்கின்றனர்


நகர சபை உபதலைவர், நகர சபை உறுப்பினர்கள், பாடசாலையின் பெற்றோர்கள், நலன்விரும்பிகளான எமது பொறுப்பு பாடசாலை மாணவ மாணவிகள் அசௌகரியமின்றி பாடசாலைக்குச் செல்வதற்கு பாதையை புனரமைத்துக் கொடுப்பது கடமையாகும். எனவே இவ் விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவருக்கின்றோம்