மஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரர் காலமானார்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் சந்தர ராஜபக்ஷ சற்றுமுன்னர் காலமானார்.
சுகயீனம் காரணமாக 6 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் தங்கல்ல வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.