வவுனியாவில் பெண்கள் ஆர்பாட்டம் !!இணைய தளங்களில் பெண்களின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்வதை தடை செய்ய வேண்டும்
என பெண்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா நகர விளையாட்டு மைதானத்தின் முன்னாள் இருந்து ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம் பிரதிப்பொலிஸ் மா அதிபர் காரியாளயம் வரை நடைபவணியாக வந்த அதே நேரம் பிரதிப்பொலிஸ் மா அதிபரிடன் மகஹர் ஒன்றையும் கையளித்தனர்.