மக்கா ஹரம் ஷரீப் பிரதம இமாம் சவுதி அரேபியா அதிகாரிகளினால் கைது !!


மக்கா ஹரம் ஷரீப் பிரதான இமாம்களில் ஒருவர் சவுதி அரேபியா அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதாக சவுதி அரேபிய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆண் பெண் பொது இடங்களில் ஒன்றான கூடுவது தொடர்பில் கடுமையாக விமர்சனம் செய்தமையினால் மக்கா ஹரம் ஷரீப் பிரதான இமாம்களில் ஒருவரான ஷெய்க் சாலெஹ் அல் தாலிப் என்ற சவுதி அரேபியா அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதாக சவுதி அரேபிய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.