ஞானசார தேரரின் பொதுமன்னிப்பு விவகாரம் ; பௌத்த தேரர்கள் மகாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடல்..


ஞானசார தேரரரை விடுவிப்பது தொடர்பில்விஷேட தீர்மானம் ஒன்றை விரைவில்

மேற்கொள்ளவுள்ளதாக மல்வத்தை மகாநாயக்கதேரர் குறிப்பிட்டார். இன்றைய தினம் ஞானசார தேரருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் அவருக்கு பொதுமன்னிப்பு பெற்றுக்கொடுப்பதுதொடர்பிலும் பொதுபல சேனா  உள்ளிட்ட அமைப்புகள்  அஸ்கிரிய மற்றும் மல்வத்து தேரரைசந்தித்து கலந்துரையாடியிள்ளன.

மிக விரைவில் அனைத்து பௌத்த பீடங்களும் கூடிஇது தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளஅதேவேளை ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்புவழங்க ஜனாதிபதிக்கு அழுத்த கொடுக்கவுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது.