ஞானசார தேரர் பொது மன்னிப்பு விவகாரம் ; ஜனாதிபதிக்கு கோட்டே ஶ்ரீ கல்யாணி சங்க சபாவின் கடிதம் சென்றது..
ஞானசார தேரர் பொது மன்னிப்பு விவகாரம் தொடர்பில் கோட்டே ஶ்ரீ கல்யாணி சங்க சபாவின்கடிதம் ஒன்றை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளது. குறித்த கடிதத்தில் ஞானசார தேரர் நீதிமன்றத்தில் தனது சொந்த விடயத்திற்காக அவ்வாறு நடந்துகொள்ளவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ள அதேவேளை. அவர் தொடர்ச்சியாக நாட்டிற்காக பௌத்த மத நலனுக்காக குரல் கொடுத்த ஒருவர் என சுட்டிக்காட்டியுள்ளது.