இன்று நள்ளிரவு முதல் தனியார் பஸ் வேலை நிறுத்தம்

இன்று நள்ளிரவு முதல் தனியார் பஸ் வேலை நிறுத்தம் ஒன்றை முன்னெடுப்பதாக தனியார்
பஸ் ஓட்டுனர் சங்கம் தெரிவித்துள்ளனர்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தண்டப்பணம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்து இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.