வெலிகம தாருல் முஃமினாத் மாதர் சங்கம் மற்றும் வெலிகம இஹ்ஸான் நலன்புரிச் சங்கம் ஆகியன இனணைந்து ஏற்பாடு செய்த தியாகத் திருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

வெலிகம தாருல் முஃமினாத் மாதர் சங்கம் மற்றும் வெலிகம இஹ்ஸான் நலன்புரிச் சங்கம் ஆகியன இனணைந்து ஏற்பாடு செய்த தியாகத் திருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை வெலிகம அறபா தேசிய பாடசாலையின் பதியுத்தீன் மஹ்மூத் விளையாட்டுத் திடலில் நடைபெற்றது.

தொழுகை மற்றும் பெருநாள் உரையினை வெலிகம இஹ்ஸான் நலன்புரிச் சங்கத்தின் தலைவரும் வெலிகம ஹப்ஸா பெண்கள் அரபுக் கல்லூரியின் பணிப்பாளருமான மௌலவி எம்.ஓ. பத்ஹுர் ரஹ்மான் (பஹ்ஜி) அவர்கள் ஆற்றினார்கள்.


இதன் போது எடுக்கப்பட்ட காட்சிகள் சிலதை காணலாம்.