பட்டதாரிகளை அபிவிருத்தி அதிகாரிகள் நியமனம்


பட்டதாரிகளை அபிவிருத்தி அதிகாரிகள் நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பட்டதாரியொருவருக்கு நியமனக் கடிதத்தை வழங்கி வைத்து அவருடன் அளவளாவுவதைப் படத்தில் காணலாம்.