இந்த செய்தி தொடர்பில் பொலீசார் வெளியிட்டுள்ள அப்டேட்..



களுத்துறையில் இடம்பெற்ற கொள்ளைச்சம்பவத்துடன் தொடர்பில் இன்று காலை மூன்று பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்ட செய்திதவறுதலாக வெளியான செய்தியென பொலிஸார்தெரிவித்துள்ளனர்.

களுத்துறையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம்தொடர்பில் இன்று பாணந்துறை வலயகுற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர்ஒருவரும் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவரும்பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த கைது செய்யப்பட்டசெய்தியானது தவறுதலாக வெளியானதாகபொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.