கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கு இலவசம் TAB மற்றும் SMART PHONE


கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கு இலவசமாக TAB மற்றும் SMART PHONE வழங்கயோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதற்கான சுமார் ஒரு கோடி ரூபா வரை செலவிடப்படவுள்ள நிலையில் இது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.