Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

பெண்களின் திருமண வாழ்வை சீர்குலைக்கும் இளம் ஆண்களின் போதைவஸ்து பாவனை

பல லட்சம் பெற்றோர் தமது ஆண்பிள்ளைகள் ஏதோ ஒரு வகை போதைப்பொருள் பாவனைக்கு அடிபணிந்ததை தெரிந்தும் கூட அவர்கள் திருமணம் முடித்தால்
Read more »

சிறுவர்களுக்கு ஓர் தினம்!!


ஒக்­ரோ­பர் முத­லாம் திகதி உலக சிறு­வர் தின­மாகக் கொண்­டா­டப்­ப­டு­கி­றது.பன்­னாட்டு அர­சு­கள், அரச சார்­பற்ற நிறு­வ­னங்­கள், முன்­பள்­ளி ­கள்,சிறு­வர் இல்­லங்­கள் மற்­றும் பாட­சா­லை­கள் என அனைத்­துமே இந்தத்தி­னத்தை
Read more »

சாப்பிட்டதன் பின் செய்யக் கூடாதவை

Read more »

அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடர் முகமது அமீர் நீக்கம்


பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது அமீர் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 2 டெஸ்ட் தொடரில் நீக்கப்பட்டுள்ளார்.
Read more »

நமது பழக்க வழக்கங்களில் உள்ள குறைபாடுகளே புற்றுநோய்க்கு காரணம்


நமது பழக்க வழக்கங்களில் உள்ள குறைபாடுகளே புற்று நோய்க்கு முக்கிய காரணம் என நடிகை கௌதமி தொிவித்துள்ளார்.
Read more »

சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் 2000 குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கும் தண்டனை.


-அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்-
சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் அதிகரித்ததை
அடுத்து, அந்த வழக்கில் சிக்கிய 2,000 குற்றவாளிகளின் ஆண்மையை நீக்க கஜகஸ்தான் அரசு அதிரடி முடிவு மேற்கொண்டுள்ளது.
Read more »

தமிழ்நாட்டு விமானத்திலிருந்து கொழும்பில், கொத்தணிக் குண்டுத்தாக்குதலுக்கு திட்டமிட்ட புலிகள்

போரின் இறுதி இரண்டு வாரங்களில், விடுதலைப் புலிகள் கொழும்பில் கொத்தணிக் குண்டுத் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்ததால், மகிந்த ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச,
Read more »

2 கைகளுமின்றி, சாதிக்கத் துடிக்கும் சிறுமி
உடற்குறைபாடுகள் குழந்தைகளுக்கு பிறப்பிலேயே ஏற்படலாம். சில குழந்தைகளுக்கு பிறந்தபின் இடையில் ஏற்படுகின்றன.
Read more »

இந்தோனீசியா சுனாமியில் 400 பேர் மரணம், கரை ஒதுங்கும் உடல்கள்

இந்தோனீசியாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) 7.5 என்ற அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சிக்கி கிட்டத்தட்ட 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக
Read more »

இன்று இரவுமுதல், வாகன இறக்குமதிக்கு தடைரூபாவின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்காக இன்று -29- நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் செயற்பாடு ஒரு வருட காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
Read more »

இந்தோனேஷியா நிலநடுக்கத்தில் சிக்கவிருந்த விமானம், தன் உயிரைக் கொடுத்து காப்பாற்றிய வீரன்இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக விமான நிலையத்தில் இருக்கும் டிராபிக் கண்ட்ரோலர் தன்னுடைய உயிரைக் கொடுத்து நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ வைத்துள்ளது.


இந்தோனேஷியாவின் Sulawesi பகுதியில் சமீபத்தில் 7.5 என்ற ரிக்டர் அளவிற்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.


அப்போது Palu பகுதியில் உள்ள Mutiara SIS Al-Jufrie விமானநிலையத்தில் நூற்றுக்கணக்கான பயணிகளை சுமந்து செல்லும் Batik Air Flight நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்துள்ளது.


இந்த விமான நிலையத்தில் Anthonius Gunawan Agung(21) என்ற நபர் டிராபிக் கண்ட்ரோலராக இருந்துள்ளார். விமானம் புறப்படு நேரத்தில் சிக்னல் காட்டுவதற்காக டவரின் நான்காவது தளத்தில் நின்றுள்ளார்.


நிலநடுக்கத்தை அறிந்த அங்கிருந்த ஊழியர்கள் பலர் உடனே ஓடியுள்ளனர். ஆனால் இவர் மட்டும் விமானம் புறப்படும் வரை சிக்னல் காட்டி விட்டு அதன் பின் நான்காவது தளத்தில் இருந்து குதித்துள்ளார்.


இதனால் அவரின் கால் மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த காயமடைந்துள்ளது. படுகாயமடைந்த அவர் உடனடியாக ஹெலிகாப்டர் உதவியின் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.


இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளார். விமானம் பாதுகாப்பாக புறப்படும் வரை இருந்து, பலரின் உயிரைக் காப்பாற்றிய அவரை அந்நாட்டு மக்கள் ஹீரோவாக பார்க்கின்றனர்.
Read more »

மைத்திரியின் உரையை, மகிந்தவும் மறுக்கிறார்இறுதிக்கட்ட போரின் போது நாட்டை விட்டு தப்பியோடவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Read more »

சுனாமி அச்சுறுத்தல் தொடர்பில், வெளியாகி வரும் வதந்திகளில் உண்மையில்லை
சுனாமி அச்சுறுத்தல் தொடர்பில் வெளியாகி வரும் வதந்திகளில் உண்மையில்லை என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.


சுனாமி ஏற்படப் போவதாக பரவி வரும் வதந்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என தெரிவித்துள்ளது.


இவ்வாறான அனர்த்தங்கள் தொடர்பில் உன்னிப்பாக தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.


அண்மையில் காலி – கொழும்பு பிரதான வீதியின் அம்பலன்கொட அகுரல முதல் தொட்டகமுவ வரையிலான பகுதியில் கடற் அலைகள் வீதி வரையில் வந்த வண்ணம் காணப்படுகின்றது.


நாளை வரையில் பாணந்துறை முதல் காலி, ஹம்பாந்தோட்டை வரையிலான பகுதிகளின் கடல் பகுதிகளில் 2 தொடக்கம் 2.5 மீற்றர் உயரத்திற்கு அலை அடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


எனினும், நாட்டில் சுனாமி அச்சுறுத்தல்கள் எதுவும் கிடையாது என சுட்டிக்காட்டியுள்ளது.


இந்தோனேசியாவில் நேற்று இடம்பெற்ற நில அதிர்வினைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் ஏற்பட்ட சுனாமியினால் சுமார் 400 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more »

அக்குரணை வெள்ளத்தில் மூழ்கியது


நாட்டின் பல பகுதிகளிலும் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல மாவட்டங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
Read more »

இலங்கைக்கும் சுனாமி ஆபத்தா? -கரையோரப் பகுதிகளில் சீரிப்பாய்கிறது கடல் அலை!


இந்தோனேசியாவை சுனாமி தாக்கியுள்ள நிலையில், இலங்கையில் காலி, மாத்தறை, களுத்துறை
Read more »

5 கோடி ஃபேஸ்புக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளன! 😮


5 கோடி ஃபேஸ்புக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளன! 😮

ஃபேஸ்புக் தளத்தில் இருந்த ஒரு குறைபாடு காரணமாக 5 கோடி ஃபேஸ்புக் கணக்குகள் ஹேக்
Read more »

இன்றைய வானிலை!!!


நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் குறிப்பாக பிற்பகலில் அல்லது மாலையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்
Read more »

யாழில் பதின்ம வயது திருமணங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தகவல்

யாழ் மாவட்டத்தில் பதின்ம வயது திருமணங்கள் மற்றும் இணைந்து குடும்பம் நடத்தும் தம்பதியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
Read more »

உலக தரப்படுத்தலில் கொழும்பு, பல்கலைக்கழகம் தெரிவு


2019ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த பல்கலைக்கழக தரப்படுத்தலில் கொழும்பு பல்கலைக்கழகமும் இடம்பிடித்துள்ளது.
Read more »

தொலைபேசியில் மூழ்கி வியோதிபத் தாய்க்கு, இடம்கொடுக்காதவர்களுக்கு பாடம்புகட்டிய சாரதி


பேருந்தில் தத்தளித்த வயோதிப தாய்! இளைஞர் - யுவதிகளுக்கு பாடம் புகட்டிய சாரதி! நெகிழ்ச்சி சம்பவம்
Read more »

மகிந்தவின் நடிப்பை பார்த்தீர்களா..? முந்திரி பருப்பை உண்பதுபோல் நாட்டை சாப்பிட்டு விடுவார்


போர் நடைபெற்ற நேரத்திலும் நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை தமது அரசாங்கமே மேற்கொண்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
Read more »

போராடி தோற்றது வங்கதேசம்


ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - வங்காள தேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார்.
Read more »

விறுவிறுப்பான பைனல் இன்று ஆசிய சாம்பியன் யார்


ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, வங்கதேச அணிகள் இன்று மோதுகின்றன.
Read more »

டெல்லியில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து; 4 சிறுவர்கள் உயிரிழப்பு


டெல்லியில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து நேரிட்டதில் 4 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
Read more »

எங்கள் பிரச்சினைகளை நாமே தீர்த்துக்கொள்ள இடமளியுங்கள்


பலஸ்தீன மக்களின் உரிமைக்காக
சர்வதேசம் குரல்கொடுக்க வேண்டும்
நாட்டைப் புதிய கோணத்தில் நோக்குங்கள்
Read more »

சமையல் எரிவாயு 195 ரூபாவால் அதிகரிப்புசமையல் எரிவாயுவின் விலை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி 12.5 கிலோ சமையல் எரிவாயு 195 ரூபாவால்
Read more »

ஏஞ்சலோ மெத்தியூசின் போலி, ஆபாசா வீடியோ பற்றி பொலிஸார் விசாரணை


இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் இருக்கும் ஆபாசா காணொளி எனக் கூறி, சமூக வலைத்தளங்களில் காணொளியை வெயிட்ட இரண்டு பேரை கைதுசெய்ய பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருவதாக தெரியவருகிறது.
Read more »

அவுஸ்திரேலியர்கள் அதிகமாக, விரும்பும் நாடாக இலங்கைசமகாலத்தில் அவுஸ்திரேலியர்கள் அதிகமாக விரும்பும் நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read more »

ஜித்­தா­வி­லிருந்து ரயிலில், மதீனா சென்ற சல்மான்


மத்­திய கிழக்கில் மிகப்­பெரும் மின்­சார கடு­கதி ரயில்வே திட்­ட­மான ஹரமைன் அதி­வேக ரயில் சேவை கடந்த செவ்­வாய்க்­கி­ழமை ஜித்­தா­வி­லுள்ள அல்-­சு­லை­மா­னியா ரயில்
Read more »

பர்தா அணிந்த சகோதரியை, கட்டித்தழுவிய பொலிஸ் - எதிர்க்கட்சி எதிர்க்கிறதுடென்மார்க்கில் பர்தா அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்ணை கட்டியணைத்து பெண் பொலிஸ் ஒருவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
Read more »

அணியை சரியாக, நான் வழிநடத்தவில்லை - பாகிஸ்தான் கேப்டன் வேதனை


தங்கள் அணியின் துடுப்பாட்ட வரிசை சொதப்பியது தான் தோல்விக்கு காரணம் என பாகிஸ்தான் அணித்தலைவர் சர்ஃபராஸ் அகமது வேதனை தெரிவித்துள்ளார்.
Read more »

ரணில் விக்ரமசிங்கவுக்கு, ஜனாதிபதி கதிரையில் அமர இடமளிக்கக் கூடாது - அநுரகுமார


புதிய அரசியலமைப்பு அல்லது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியாது என்பதை ஏற்றுக் கொள்வதாக மக்கள் விடுதலை
Read more »

30 வாலிபர்களை கொலைசெய்து, சமைத்து சாப்பிட்ட பெண்


ரஷ்யாவின் கரஸ்நோடர் பகுதியை சேர்ந்தவர் நடாலியா பக்சேவா (43). இவரது கணவர் டிமிட்ரி பக்சேவா ஆகியோர் கடந்த 18 ஆண்டுகளாக மனிதர்களை கொன்று தின்று வந்து உள்ளனர்.
Read more »

தேனிலவுக்காக இலங்கை வந்து, கண்ணீர் விட்டழுத பெண்


தேனிலவிற்காக இலங்கை வந்த பிரித்தானியாவின் பிரபல மாடல் கண்ணீர் விட்டழுத சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது.
Read more »

ரொனால்டோவிற்கு ஒரு போட்டியில்தான் தடை - மான்செஸ்டர் யுனைடெட்டிற்கு எதிராக விளையாடுகிறார்ஐரோப்பா கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆண்டுதோறும் சிறந்த கிளப் அணிகளுக்கு இடையில் சாம்பியன்ஸ் லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 2018-19-ம் ஆண்டிற்கான தொடர் கடந்த வாரம் தொடங்கியது
Read more »

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கலாம் ..எதிர்காலத்தில் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிக்கலாம் என்பதால் எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் அவதானத்துடன் இருக்க வேண்டும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.
Read more »

கொழும்பு குப்பைகள் நவம்பர் முதல் புத்தளத்திற்கு கொண்டுசெல்லப்படும்கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை, புத்தளம் – அருவாக்காடு பகுதியில் நிர்மானிக்கப்பட்டுள்ள கழிவகற்றும் பிரிவிற்கு எதிர்வரும்
Read more »

முஸ்லிம் சமுதாயத்தின் கவனம் குவிக்கப்படாத, -சர்வதேச புத்தகக் கண்காட்சி 2018வருடா வருடம் நடைபெற்று வரும் சர்வதேச புத்தகக் கண்காட்சி இலங்கை BMICH இல் 21.09.2018 முதல் ஆரம்பமாகியுள்ளது.
Read more »

இலங்கை தலைவர்களை கொல்ல சதி : இந்தியரை 3 மாதம் விசாரிக்க அனுமதிஇலங்கை அரச தலைவர்களைக் கொலை செய்வதற்கான சூழ்ச்சி இருப்பதாக வெளியான தகவல் குறித்த விசாரணையின்போது கைது செய்யப்பட்ட இந்தியரை மூன்று மாதங்கள் வரை தடுத்து வைத்து விசாரிக்க இலங்கை பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
Read more »

வெலிகம பொலீஸ் பிரிவிற்கு உற்பட்ட சனசமூக பொலீஸ் சேவை தொடர்பான அறிவுறுத்தல் செயலமர்வு.

பிரதமர் காரியாலயத்தின் கீழ் இயங்கும் தேசிய சமாதான பேரவை மற்றும் இலங்கை பொலீஸ் தலைமையகம்
Read more »

பாடசாலைகளில் உடல் ரீதியான துன்புறுத்தல்கள்; 2020 இலிருந்து ஒழிக்க நடவடிக்கை


இலங்கைப் பாடசாலைகளில் உடல் ரீதியான தண்டனைகள் மற்றும் வன்முறைகளை ஒழிப்பதற்கான ஜனாதிபதி காரியாலயம், சிறுவர்
Read more »

சுகாதாரக் கேடு விளைவிக்கும் கொழும்பின் நீண்ட கால்வாய்


ஒருபுறம் தொற்று நோய் அபாயம் மறுபுறம் மரண அச்சுறுத்தல்!

கொழும்பு நகரம் ஏனைய நகர்களை விடவும் முதன்மையானதாகக்
Read more »

குழந்தையுடன் ஐ.நாவில் பங்கேற்ற நியூசி. பிரதமர்


ஐ.நா பொதுச் சபை கூட்டத்துக்கு குழந்தையுடன் வந்த பெண் தலைவர் என்ற வரலாற்றை நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் படைத்துள்ளார்.
Read more »