சமையல் எரிவாயு 195 ரூபாவால் அதிகரிப்புசமையல் எரிவாயுவின் விலை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி 12.5 கிலோ சமையல் எரிவாயு 195 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக லிட்ரோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்காக நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தபோது வாழ்க்கைச் செலவுக் குழு இதற்கு அனுமதியளித்திருந்தது.Email Facebook0 Twitter Google+ Pinterest0 WhatsApp Facebook Messenger