பால்மா விலை குறைப்பு: சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு


தற்போது அதிகரித்து காணப்படும் சமையல் எரிவாயு விலையினை மீண்டும் அதிகரிப்பதோடு பால்மா விலையினை குறைக்க வாழ்கைச் செலவுக் குழு பரிந்துரை செய்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலையை 195 ரூபாவினால் அதிகரிக்கவும், பால்மாவின் விலையை 25 ரூபாவினால் குறைக்கவும் வாழ்கைச் செலவுக் குழு பரிந்துரை செய்துள்ளது.