ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இரண்டு முஸ்லீம் பெண்களுக்கு தண்டனை

ஓரினச்சேர்க்கையாளராக இருந்த இரண்டு பெண்களை மலேசியா பகிரங்கமாக தண்டித்தது
அதேவேளை நீதிமன்றம் இரு பெண்களுக்கும் அமெரிக்க $ 800 அபராதம் விதித்தது.


முதல் முறையாக மலேசிய நீதிமன்றம் ஓரினச்சேர்க்கை குற்றச்சாட்டுக்கு தண்டனை அளித்துள்ளது.
22 வயது மற்றும் 32 வயதான இஸ்லாமிய இளம் இரு பெண்கள் பாதுகாப்புப் படைகளால் கைது செய்யப்பட்டார்க்ள் இரண்டு பெண்களுக்கும் கசையடி மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது.

கசை அடி தண்டனை பகிரங்கமாக வளங்கப்பட்டதுடன் சுமார் 100 பேர் அளவில் இதை பகிரங்கமாக பார்த்தனர்

ஓரினச்சேர்க்கை கொண்ட இரண்டு பெண்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று மலேசியாவில் கடுமையான விமர்சனங்கள் எழும்பியதுடன் மனித உரிமைகள் அமைப்புக்களுக்கு பல முறைபாடுகள் வந்ததை அடுத்து முதல் முறையாக இத் தண்டனை அமுலில் வந்தது.