. தெஹிவளை பெல்லன்வில பகுதி வீடொன்றில் இன்று பகல் ஏற்பட்ட தீ விபத்தில் கர்ப்பிணி பெண் (டாக்டர்) ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்

தெஹிவளை பெல்லன்வில பகுதி வீடொன்றில் இன்று பகல் ஏற்பட்ட தீ விபத்தில் கர்ப்பிணி பெண் (டாக்டர்) ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்
 இதேவேளை குறித்த பெண் டாக்டரின் கணவர் மற்றும் குழந்தை காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ பரவலுக்கான காரணம் குறித்து விசாரணகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. -அல்மசூறா நியூஸ்