CCTV பொறுத்தியது உற்பட பல விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்பாட்டம்.


-ஜே.எம்.ஹபீஸ்-
பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் பல்லைக்கழக வளவிள் நடத்திய ஆர்பாட்டத்தின்போது
எடுக்கப்பட்ட படம் ,

வளாகத்தினுள் சீசீடிவி கெராக்கள் பொரு​த்தியுள்ளமை உற்பட இன்னும் பல விடயங்களுக்கு எதிர்ப்புத்தெரிவித்து இவ் ஆர்பாட்டத்தை மேற்கொண்டனர்.