Smadav pro for free இலவச தரவிறக்கம்


இந்த பதிவில் நாம் பார்க்க போவது smadav Antivirus பற்றி. உங்களில் பலருக்கு smadav Antivirus பற்றி தெரிந்திருக்கும். ஆனால் நாம் இப்போது பார்க்க போவது smadav Antivirus pro v9.6.1. இந்த மென்பொருள் அனைத்து விதமான virusஐ யும் அளித்து விடுகிறது. இதை எப்படி பயன்படுத்துவது என்று இந்த பதிவில் பார்ப்போம்.

சரி மேட்டருக்கு வருவோம், நேற்று எனது கணினியில் ஏற்பட்ட virus தாக்குதலில் இருந்து இந்த மென்பொருள் தான் எனது கணினியை மீட்டது . அதனால் உடனே அனைவருக்கும் பயன்படட்டும் என்று இந்த பதிவை பதிவிடுகிறேன்.

Smadav USB Antivirus & Additional Protection சிறப்புகள்:







இந்த மென்பொருள் ஒரு சிறந்த USB removable antivirus சாக செயல்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இது ஒரு இறந்த secondary Antivirus (Additional Antivirus ) ஆகவும் அதாவது நாம் ஏற்கனவே பயன்படுத்தும் Antivirusக்கு ஸ்டெப்னியாகவும் செயல்படும். இந்த மென்பொருள் நமது pendriveவில் ஏற்படும் shortcut virusகளை நீக்கிவிடுகிறது .

முக்கியமான விஷயம் சில கெவியான virusகளால் நமது computerரில் task managerவேலைசெய்யாமல் மறைந்துவிடும் அதை இந்த மென்பொருள் மீட்டெடுக்கிறது. இப்படி பல வசதிகளை கொண்ட இந்த மென்பொருள் காசுக்கொடுத்து வாங்கவேண்டும் ஆனால் நம்மலோஎந்தமென்பொருளையும் காசுக்கொடுத்து வாங்கினதா சரித்திரத்திலயே கிடயாது. அந்த கவலையே உங்களுக்கு வேண்டாம் இந்த மென்பொருளோட அதற்கான keygen னையும் சேர்த்தே இணைத்துள்ளேன். download செய்து இனி virusசிடமிருந்து பாதுகாப்பாக இருங்கள். 

இங்கே தரவிறக்க
Smadav pro for free இலவச தரவிறக்கம்

குடித்து விட்டு வாகனம் ஒட்டாதீர்கள். அப்படி ஓட்டும்போது உங்களுக்கு ஏதேனும் விபத்து நேர்ந்தால் உங்கள் குடும்பம் அனாதையாகிவிடும் என்பதை மனதில் நினைத்து கொள்ளுங்கள். அதுமட்டுமல்லாமல் உங்களால் அப்பாவி மனிதர் ஒருவர் விபத்தில் பாதிக்கபடுவார் அவருக்கும் குடும்பம் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள்