மகாத்மா காந்தியின் 149ஆவது ஜனன தினம்


மகாத்மா காந்தியின் திருஉருவப்படமொன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியால் நேற்று திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது. இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து, மகாத்மா காந்தியின் திருஉருவப்படத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்தபோது ...