ஒரே பிரசவத்தில் 17 ஆண் குழந்தைகளைப் பெற்ற மகராசி…..!! - WeligamaNews

Latest

Saturday, October 6, 2018

ஒரே பிரசவத்தில் 17 ஆண் குழந்தைகளைப் பெற்ற மகராசி…..!!

29 மணி நேரம் தொடர் போராட்டம் 17 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த அமெரிக்க பெண் உலக சாதனை படைத்துள்ளார். ஒரே பிரசவத்தில் இத்தனை குழந்தைகளை இதுவரை யாரும் பெற்றெடுத்ததில்லை.இது பற்றி பிரசவத்தின் அறுவை சிகிச்சை செய்த டாக்டர் தயஉம அழசசழற கூறும் போது குழந்தைகள் வரிசையாக வந்து கொண்டே இருந்தன.


இதுவே நான் பார்க்கும் கடைசி பிரசவம் என கூறும் அளவிற்கு வெறுத்தே போய் விட்டேன். ஒரே பிரசவத்தில் இத்தனை குழந்தைகளை இதுவரை யாரும் பெற்றெடுத்ததில்லை என அவர் கூறினார்.