Breaking

Monday, October 8, 2018

2030 மிகப்பெரிய இயற்கை அழிவு - ஐ.நா அறிவிப்பு


2030ம் ஆண்டில் உலகம் மிகப்பெரிய இயற்கை அழிவை எதிர்கொள்ள நேரிடும் என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. ஐ.நா வால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்தவிடயம் குறிப்பிடப்பட்டுள்ளது .அதில் இது மனித குலத்துக்கே பெரிய எச்சரிக்கை என்றும் வாகனங்களில் இருந்து வெளிவரும் புகையே இந்த அழிவிற்கான பிரதான காரணமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது


அதிகரித்துவரும் வாகனங்களாலும் தொழிற்சாலை கழிவுகளாலும் பூமியின் வெப்பநிலை அதிகரித்துவருகின்றது. 2030 அளவில் பூமியின் வெப்பநிலை 3.5செல்ஸியஸ் அளவிற்கு அதிகரிக்கும் இந்த வெப்பநிலையானது பூமியை அளிக்கக்கூடிய வெப்பநிலை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.