மஹிந்த மைத்திரி ரகசிய சந்திப்பு .. - WeligamaNews

Latest

Sunday, October 7, 2018

மஹிந்த மைத்திரி ரகசிய சந்திப்பு ..முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபஷ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன இடையேயான சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
ஶ்ரீ லங்கா சுந்தர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கொழும்பு இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இருந்து வெளியேறிய அணி தனியான சுதந்திர கட்சி அரசை அமைக்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.