சமந்தாவும் பாலியல் பற்றி பரபரப்பு பேச்சு


சினிமா துறையில் நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு உண்டு என்று நடிகை சமந்தாவும் அடுத்ததாக பரபரப்பு பேட்டியளித்துள்ளார். ஆனால் எனக்கு அதுபோல நடந்தது கிடையாது என்று அவர் தெரவித்தார். சினிமா துறை என்பதால் உடனடியாக மக்களிடம் சென்றுவிடுகிறது என்றும், அதுகுறித்த பிரச்சனைகளும் பூதாகரமாகி விடுகின்றன என்றும் அவர் கூறினார். சினிமாத்துறை கடவுள் போன்றது என்றும் அவர் தெரிவித்தார்.