ருஹுணு பல்கலைக்கழகத்தில ரவீந்திரநாத் தாகூர் கேட்போர் கூடம


ருஹுணு பல்கலைக்கழகத்தில் 300 மில். ரூபாய் இந்திய நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட ரவீந்திரநாத் தாகூர் கேட்போர் கூடம் நேற்று வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இந்திய உயர் ஸ்தானிகர் தரண்ஜித் சிங் சந்து மற்றும் ருஹுணு பல்கலைக்கழக உப வேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் காமினி சேனநாயக்கா ஆகியோர் கூட்டாகத் திறந்து வைத்தபோது எடுத்த படம்.