வெலிகம - கல்பொக்க பிரதான பாதை ஒற்றை வழிப் பாதையாக மாற்றம்


வெலிகம கல்பொக்க பிரதான வீதியில் கடந்த நாட்களாக அதிக வாகன நெரிசல் காரணமாகவே இந்த முடிவு அறிவிக்க பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீதி போக்குவரத்து அதிகார சபையினால் பாதையை விஸ்தரிக்க உதவுமாறு அப்பிரதேச மக்களுக்கு வேண்டுகோள் விடுக்க பட்டாலும் பாதைக்கு அருகாமையில் உள்ள வீடு கடைகளுக்கான நஷ்டஈடு கொடுப்பதில் உள்ள பிரச்சினையை அடுத்து அப்பிரதேசவாசிகளால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றமையும்  குறிப்பிடத்தக்கது.