வெலிகம அறபா தேசிய பாடசாலையில் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு (படங்கள் இணைப்பு)

இன்று அறபா தேசிய பாடசாலையில் மாணவர்களுக்காக இடம்பெற்ற   தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு பெஷன் பாக் இன் அனுசரணையில்
வபா மண்டபத்தில் இடம்பற்றது.

இஸ்மாயீல் எ அஸீஸ் வளவாளராக கலந்துகொண்டார்.