Breaking

Sunday, October 7, 2018

நடுக் கடலில் இளைஞனை பலியெடுத்த கடல் பாம்பு! அவதானம் மக்களே


பிரித்தானியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அவுஸ்திரேலியாவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது கடல் பாம்பு தீண்டியதில் மரணமடைந்துள்ளார்.


அவுஸ்திரேலியாவின் வடக்கு பகுதியான Groote Eylandt தீவுக்கு அருகில், பிரித்தானியாவைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் மீன் பிடித்துக்கொண்டிருந்தார்.

இரைக்காக வீசிய வலையை அவர் இழுத்தபோது, கடல் பாம்பு ஒன்று அவரை தீண்டியது. அதனைத் தொடர்ந்து, இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த அவசர உதவிக்குழு, குறித்த இளைஞரை காப்பாற்ற முயன்றது.

ஆனால், அந்த இளைஞர் பரிதாபமாக மரணமடைந்தார். அவுஸ்திரேலியாவில் கடல் பாம்பு தீண்டியதில் நபர் ஒருவர் மரணிப்பது இதுவே முதல் முறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணமடைந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரித்தானிய தூதரக செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்,

‘மரணமடைந்த பிரித்தானியரின் குடும்பத்திற்கு நாங்கள் ஆதரவாக இருப்போம். அவர்களை தொடர்பு கொள்ள அவுஸ்திரேலிய அதிகாரிகளை நாடியுள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.

பொதுவாக கடல் பாம்புகள் அதிக விஷத்தன்மை கொண்டவை. ஆனால், அவற்றினால் ஏற்படும் உயிரிழப்புகள் மிகவும் அரிது என்பது குறிப்பிடத்தக்கது.

கடற் பாம்புகள் பொதுவாக பயந்த சுபாவம் கொண்டவை. அதனால் அவை மனிதர்களைத் தீண்டுவதிலிருந்து விலகிக்கொள்கின்றன. ஆனால் தரைப் பாம்புகளைப்போல அவையும் மனிதர்களால் தீண்டப்பட்டால் திருப்பத் தீண்டிவிடும் தன்மை கொண்டவை. குறிப்பாக கடற் பாறைகளில் இவை தமது வாழ்விடங்களை அமைத்துக்கொள்வதனால் பாறைகள் உள்ள கடலில் இறங்குவது மிகவும் அவதானத்திற்குரிய விடயமாகும்.
WhatsApp Facebook Messenger 4Shares


PREVIOUS

சடலங்களுக்கடியில் உயிருடன் புதைந்து கிடந்த குழந்தை; நெஞ்சை பதபதைக்க வைத்த சம்பவம்!…இந்தோனேஷிய சுனாமியில்

NEXT

இன்றும் நாளையும் மழை அதிகரிக்கலாம்…..


BE THE FIRST TO COMMENT

Leave a Reply

Your email address will not be published.

Comment


Name *


Email *


Website
24 மணிநேர புதிய செய்திகள்

தமிழக புத்திஜீவிகள் இலங்கை தலைநகரில் மேற்கொண்ட பயங்கரவாத செயல்!….
6th October 2018 0

கைத்தொலைபேசிகள் குறித்து கடுமையான எச்சரிக்கை! உடனடியாக செய்யுமாறு அறிவுறுத்தல்….
6th October 2018 0

ஆசிய நாடுகளின் நாணயம் மேலும் வீழ்ச்சியடையலாம்
6th October 2018 0

காஷ்மீர்வாசிகள் மீது ரசாயன தாக்குதலா?.: பாக்.குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு……
6th October 2018 0

இன்றும் நாளையும் மழை அதிகரிக்கலாம்…..
6th October 2018 0

நடுக் கடலில் இளைஞனை பலியெடுத்த கடல் பாம்பு! அவதானம் மக்களே….
6th October 2018 0

சடலங்களுக்கடியில் உயிருடன் புதைந்து கிடந்த குழந்தை; நெஞ்சை பதபதைக்க வைத்த சம்பவம்!…இந்தோனேஷிய சுனாமியில்
6th October 2018 0

இம்முறை அமைதிக்கான நோபல் பரிசு ஈராக்கை சேர்ந்த பெண் மற்றும் கொங்கோ மருத்துவருக்கு….
5th October 2018 0

எந்தவொரு கிரிக்கெட் வீரரும் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடவில்லை..
5th October 2018 0

ஞானசார தேரர் தனது தண்டனைக்கு எதிராக செய்த மேன் முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்தது….
5th October 2018 0

முஹம்மது ஷமாஸ் 193 புள்ளிகள் பெற்று திருகோணமலை மாவட்டத்தில் முதலாம் இடம்….
5th October 2018 0

புலமைப் பரிசில் .. மடவளை அல் முனவ்வரா மாணவர்கள் அசத்தல்…..முகம்மத் இர்ஷாத் அதீப் அஹ்மத் 187 புள்ளிகள் ( மாவட்ட மட்டத்தில் மூன்றாம் இடம் )
5th October 2018 0

புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப் புள்ளி விபரம்….
5th October 2018 0

மூன்றாம் இடம் கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரி – சுகா சாகீர் மொஹமட் – 196
5th October 2018 0

இலங்கையில் தமிழ் மொழிமூலம் முதலாம் இடம் பெற்ற யாழ்ப்பாண மாணவன்!…..
5th October 2018 0

உலகச்செய்திகள்

ஈராக்கின் புதிய அதிபராக பர்ஹாம் சலே தேர்வு…………………..
3rd October 2018 0

இந்தோனேஷியாவில் சுனாமி நிலநடுக்கம் காரணமாக 1000 பேரை கொன்று குவித்த சுனாமி; வெளிநாட்டவர்கள் 60 பேர் பலி
1st October 2018 0

இந்தோனீசியாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) 7.5 என்ற அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சிக்கி கிட்டத்தட்ட 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்
29th September 2018 0

உலகதரப்படுத்தலில் இலங்கைப் பல்கலைக்கழகம் ஒன்றுக்கு கிடைத்த அந்தஸ்து…..
28th September 2018 0

சீஸ் துண்டால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக 13 வயது சிறுவன் பரிதாபமாக மரணமடைந்த சம்பவம் குடும்பத்தாரை உருக்குலைய வைத்துள்ளது………..
23rd September 2018 0

அமெரிக்க பொருளாதார தடை: சீனா ஆவேசம்…..
23rd September 2018 0

கை மாறியது, ‘டைம்’……..14 ஆயிரம் கோடி ரூபாய்
18th September 2018 0

இந்த ஆண்டில் 18,000 சுவிஸ் குடிமக்கள் புற்று நோயால் உயிரிழப்பார்கள்: அதிர்ச்சியளிக்கும் ஆய்வு……..
17th September 2018 0

மனிதர்களைத் தூக்கி எறிந்த இராட்சத புயல்! பலரைக் காணவில்லை………..
16th September 2018 0

ஆப்கானிஸ்தானில் இரட்டைக் குண்டுவெடிப்பு பலி எண்ணிக்கை அதிகரப்பு…..
6th September 2018 0

சமூகமாற்றம்

வழிகெடுக்கும் தலைவர்கள்!
8th April 2018 0


பதிப்புரிமை 2018