Friday, October 5, 2018

Fathima Afra 188 புள்ளிகளை பெற்று தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தென் மாகாணத்தில் முதலாம் இடம்

2018ம் ஆண்டு நடைபெற்ற 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் வெலிகம முஸ்லீம் ஆரம்ப பாடசாலை  மாணவி FATHIMA AFRA 188 புள்ளிகள் பெற்று  மாத்தறை மாவட்டத்திலும் அதேவேளை தென் மாகாணத்திலும்   முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

FATHIMA AFRA மாணவி இவர் (வெலிகம கொலேதண்ட)  MOHAMED FALIK ,FATHIMA ZUHRA ஆகியோரின் புதல்வி ஆவார் .