சூறாவளி லுபான்(Luban) இலங்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.


அடுத்த 36 மணிநேரத்தினுல் அரேபியக்கடலில் சூறாவளி லுபான் உருவாகும் ,இது ஒக்டோபர் 10/11 ஆம் திகதி ஒமானைத் தாக்கும் .

தற்போது இலங்கைக்கு அண்மையில் உள்ள தாழ் அமுக்கம் இன்று மாலை Depression ஆக மாறுவதால் நாட்டின் பல இடங்களில் பயங்கர மின்னலுடன் கடும் மழை பொழியலாம் ,திடீர் வெள்ள நிலமைகள் பல இடங்களில் ஏற்படலாம் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.