சொய்சா வைத்தியசாலையின் மகப்பேற்று மருத்துவர் டாக்டர் ருவன் பாத்திரனவின் ஆலோசனைக்கிணங்க மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் பின் குறித்த பெண்ணின் வயிற்றில் 4 குழந்தைகள் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
விசேட மருத்துவ குழுவின் ஆலோசனைகளுக்கு இணங்க 4 குழந்தைகளும் சத்திர சிகிச்சையின் மூலம் பெற்றெடுக்கப்பட்டுள்ளன.குழந்தைகளின் பெற்றோர்கள் இலங்கை விமானப்படையில் பணி புரிந்து வருகின்றனர்.கோப்ரல் அயேசா தில்ஹானி மற்றும் கோப்ரல் தாரின் லக்மால் ஆகிய தம்பதியினரே இந்த குழந்தைகளின் பெற்றோர்களாவர்.