முஸ்லிம் கட்சிகளை பிடிக்க, மகிந்த திட்டம் - பசில் களத்தில் குதிக்கிறார்


முஸ்லிம் கட்சிகளை உள்ளடக்கி பரந்த கூட்டணி ஒன்று தொடர்பில், மகிந்த அணி முயற்சிப்பதாக அறியவருகிறது. முஸ்லிம்களின் வாக்குகளை பெறுவதற்காகவே, இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.இதன்பொருட்டு பசில் களமிறக்கப்பட்டுள்ளார். விரைவில் அவர் முஸ்லிம் கட்சிகளை இதன்பொருட்டு சந்திக்கவுள்ளதாக அறியவருகிறது.