களுத்துறையில் களமிறங்குகிறார் தில்சான்

முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரர் தில்சான், களுத்துறை மாவட்டத்தில் மகிந்த அணி சார்பில், பாராளுமன்றத் தேர்தலில், போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.