உச்ச நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தை அறியாமல், பாராளுமன்றத் தேர்தலை நடத்தமுடியாது - மகிந்த தேசப்பிரிய

உச்ச நீதிமன்றின் அபிப்பிராயத்தை தெரிந்து கொள்ளாமல் பொதுத் தேர்தலொன்றினை நடத்த முடியாது என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.இன்று நள்ளிரவுடன் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ள நிலையிலே, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.