அவசரமாக பகிருங்கள் [பெண் குழந்தையை காணவில்லை


மயிலம்பாவெளி சவுக்கடியை சேர்ந்த #ஜேசுதாஸ்_ஜென்சியா எனும் 11 வயது சிறுமி இன்று காலை பாடசாலைக்கென காலை 7:00மணிக்கு சவுக்கடியில் இருந்து மயிலம்பாவெளி விபுலந்த புரத்தில் உள்ள பாடசாலைக்கு வந்துள்ளார் .

எனினும் பாடசாலைக்கு பிள்ளை வரவில்லை. பி.ப 2:00 மணியாகியும் பிள்ளை வீடு திரும்பாத நிலையிலே பிள்ளை காணமல் போன விடயம் தெரிய வந்தது.

அன்பின் நண்பர்களே இப் பிள்ளையை கண்டால் அருகில் உள்ள பொலிஸ் நிலயத்திற்க்கோ அல்லது கீழ் கானும் இலக்கத்துக்கோ தெரிய படுத்தவும்.

தந்தை 0778133745 மற்றும் வே.பிரபாகரன் 0774846143