நாம் எம் தந்தையை மதிக்கவில்லை என்றால் எமது பிள்ளைகளும் எம்மை மதிகாது

வயதான ஒரு தகப்பனை வீட்டில் பார்த்துக்கொள்ள முடியாது என்பதால் மகன் தகப்பனை கொலை செய்ய திட்டமிட்டு கடலில் தள்ளிவிட்டு கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு கடலுக்கு அழைத்து செல்கின்றான்.

கடலில் தள்ளிவிட போகிறான் என்று உணர்ந்த மகன் கொஞ்சம் தூரமாகவே என்ன தள்ளிவிடு என்றான்.

மகனுக்கோ ஆச்சரியமாய் இருந்தது ஏன் இப்படி சொல்கிறீர்கள் என்று மகன் கேற்க அதற்கு அந்த வயதான தகப்பன் சொல்கிறார்.

நானும் என் தகப்பனை கடல் ஓரமாக தான் தள்ளி விட்டேன். நீயும் என்னை கொஞ்சம் தூரமாக தள்ளி விட்டால் தான் உன் மகன் உன்னை ஆழ்கடலில் சரி தள்ளி விடுவான். என்றார்.